Sunday, April 27, 2008

இன்றைய கவிதை


இன்றைய கவிதை


நீ தொட்டுத் தந்த ரோஜா வாசம்

அறையில் வீசுதடி! - நீ

விட்டுச் சென்ற கூந்தல் வாசம்

அதனை மீறுதடி!

6 comments:

மதுமிதா said...

கலக்குங்க கல்யாண்ஜி
அப்போ ஊருக்கு போயாச்சா
அவங்க‌:-)

கல்யாண்குமார் said...

நன்றி மதுமிதா. ஊருக்குப் போகும்போதுதானே ரோஜா கொடுத்துச் சென்றார்கள். அதன் தொடர்ச்சிதானே இந்தக் கவிதை!மங்கையரின் கூந்தலுக்கு வாசமுண்டா என்ற பட்டிமன்றத்தை மறுபடி ஆரம்பிக்க நான் ரெடி!

Resh said...

Wov Super....
Really excellent

சிவசுப்பிரமணியன் said...

அழகான சிறிய வரிகளில் காதலின் வலிமையை சொல்லியிருக்கிறீர்கள் கல்யாண்.. மிகவும் அருமையாக இருக்கிறது

Nilofer Anbarasu said...

கவிதை super....

//மங்கையரின் கூந்தலுக்கு வாசமுண்டா என்ற பட்டிமன்றத்தை மறுபடி ஆரம்பிக்க நான் ரெடி!//

எங்கேயோ படித்த இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது "மங்கையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசமுண்டா என்று ஆராய்வதை காட்டிலும் அது இயற்கையான கூந்தலா என்று முதலில் ஆராயவேண்டும்"

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சுகமான கவிதை - ஒரு பிரிவின் வெறுமையை சொல்லுகிறது...