Saturday, May 3, 2008

இன்றைய புகைப்படம்


3 comments:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

அந்த போட்டோவுல ஜாக்கி மூஞ்சியில
இருக்குற பெருமிதத்த பாருண்ணே.

ஆகா நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.

"நன்றி உள்ள உயிர்களெள்லாம் பிள்ளை தானடா, உலகில் நன்றி கெட்ட மாந்தரை விட ஜாக்கிகள் மேலடா."

Anbezhilan said...

அன்புள்ள கல்யாண்,
உங்கள் வலைப்பதிவுகள் அனைத்துமே மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கைத்தேர்ந்த கலைஞன் உருவாக்கியது போல் உள்ளன.
பாராட்டுக்கள்!
-அன்பெழிலன்.

கோகுலன் said...

அன்பின் கல்யாண்,

அழகான புகைப்படம்..

மேலுள்ள பாடல் கேட்கும் குழந்தையின் படம் அருமை..

குழந்தை ரசிக்கும் அழகு என்னை மிகவும் கவர்ந்தது..