Monday, April 28, 2008

இன்றைய பல்லவி


ஒரு மாணவனின் கனவு இது!


சார்ஜர் இல்லாத செல்போன் வேண்டும்

டார்ச்சர் இல்லாத காதலி வேண்டும்

டீச்சர் இல்லாத ஹைஸ்கூல் வேண்டும்

மார்ச்சுவரி காணாத மரணம் வேண்டும்


இது எப்படி இருக்கு?

4 comments:

வால்பையன் said...

கடி இல்லாத கவிதை வேண்டும்

இது எப்படி இருக்கு!!

வால்பையன்

KARTHIK said...

//டார்ச்சர் இல்லாத காதலி வேண்டும்//

ஆசைப்படலாம் தப்பில்லை கல்யான்
பேராசை படக்கூடாது

Tech Shankar said...

super sir.

rahini said...

appo ipoothaiku ethuvum illa