tag:blogger.com,1999:blog-8753493242075485523.post7334074583903047153..comments2023-07-30T00:25:45.322-07:00Comments on உதயம்: ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்!கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-68242436012089955312011-03-09T19:48:06.400-08:002011-03-09T19:48:06.400-08:00நெகிழ்ச்சியாக இருந்தது உங்களின் தொகுப்புநெகிழ்ச்சியாக இருந்தது உங்களின் தொகுப்புkavisathishhttps://www.blogger.com/profile/14195111454247754824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-14784802233675775852011-03-06T19:59:31.089-08:002011-03-06T19:59:31.089-08:00//சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி//
8 வ...//சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி//
8 வருடம்
அலைபாயுதே
கண்டுகொண்டேன்

என்று சேர்த்து பார்க்கும் போது இது 2000 ஏப்ரல் 14 என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

அன்புடன்
புருனோபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-6406089664866799592010-12-21T06:10:39.680-08:002010-12-21T06:10:39.680-08:00Wow, Great Sir.Wow, Great Sir.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-35477807934238755762010-05-06T04:15:52.781-07:002010-05-06T04:15:52.781-07:00நீங்கள் முதல் முதலில் ரஹ்மானை பேட்டி கண்ட போது அவர...நீங்கள் முதல் முதலில் ரஹ்மானை பேட்டி கண்ட போது அவர் ஆஸ்கார் வாங்குவார் என்று அறிந்திருக்க மாட்டீர்கள் இன்று அந்த நாட்களை திரும்பி பார்ப்பது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். நல்ல பகிர்வு.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-16520843644887881782010-01-20T23:03:13.997-08:002010-01-20T23:03:13.997-08:00மிகவும் தாமதமாக படித்தேன். இருந்தாலும் நல்லதொரு ப...மிகவும் தாமதமாக படித்தேன். இருந்தாலும் நல்லதொரு பதிவை படித்த திருப்தி. ரகுமானுடனான உங்களின் முதல் பேட்டியும் சந்திப்பும் நெகிழவைக்கிறது.

நன்றி. வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-62543415032614776542010-01-04T02:12:55.094-08:002010-01-04T02:12:55.094-08:00ஒவ்வொரு வரியும் மனதை விட்டு மறையாமல் இருக்க வேண்டு...ஒவ்வொரு வரியும் மனதை விட்டு மறையாமல் இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் இந்த பதிவை படிக்கும் போது இருந்தது. மிக்க நன்றி.®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-9137011916968189262009-12-16T11:21:27.493-08:002009-12-16T11:21:27.493-08:00<<<
அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்...<<<
அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும்

முதலில் பேட்டி எடுத்தது நீங்கதானா, மிகவும் சந்தோசம்.
வாழ்த்துக்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-42609212318774036192009-11-13T03:13:50.860-08:002009-11-13T03:13:50.860-08:00உங்கள் சுட்டியை என் இந்த (http://mithra11.blogspot...உங்கள் சுட்டியை என் இந்த (http://mithra11.blogspot.com/2008/04/blog-post_28.html) சுட்டில் போட்டு இன்று மறுபடியும் சமயம் கிடைத்து உங்க்ள் பதிவை படித்துக் கொண்டிருக்கிறேன். ஏஆர்ரஹ்மானுடன் உங்கள் அனுபவம் பெரிய அதிர்ஷ்டம் தான். வாழ்த்துக்கள்.Sivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-81490603037387230772009-06-12T19:10:07.337-07:002009-06-12T19:10:07.337-07:00நீங்கள் A.R. ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்...நீங்கள் A.R. ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்றும் ரசிகர் - வாழ்த்துக்கள் !!!Lakshmichandrakanthhttps://www.blogger.com/profile/08295123501830369838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-43553274930539747932009-06-12T12:19:46.076-07:002009-06-12T12:19:46.076-07:00Thanks for sharing. It'd be great if i can get...Thanks for sharing. It'd be great if i can get a copy of the edition with his first interview.Berginhttps://www.blogger.com/profile/11182935731213176055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-66108530832303700292009-04-05T15:19:00.000-07:002009-04-05T15:19:00.000-07:00முதல் முறையாக உங்கள் பதிவை படிக்கிறேன்.நல்ல பதிவு....முதல் முறையாக உங்கள் பதிவை படிக்கிறேன்.நல்ல பதிவு.அவர் இசையைப் போல ரஹ்மானும் ஒரு ரசிக்கத் தக்க மனிதர்.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-24115687335511095302009-04-04T14:13:00.000-07:002009-04-04T14:13:00.000-07:00வாசித்து மகிழ்ந்தேன்.அழகான சந்திப்பு அமைதியான இசைய...வாசித்து மகிழ்ந்தேன்.
அழகான சந்திப்பு
அமைதியான இசையமைப்பாளர்.
பாசமிகு குடும்பம்.
பண்பான உங்கள் பகிர்வு பாராட்டுக்கள்.

நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.ஈழக்கதிரவன்https://www.blogger.com/profile/07416828527442106619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-84506970916718261512009-03-13T21:28:00.000-07:002009-03-13T21:28:00.000-07:00வாவ் .... மிக்க மகிழ்ச்சி !..நீங்கள் உண்மையில் ஒரு...வாவ் .... மிக்க மகிழ்ச்சி !..

நீங்கள் உண்மையில் ஒரு பாக்கியசாலி !

வாழ்த்துக்கள் !

ப்ரியமுடன்
டயானாRJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-47756806661989494592009-03-10T07:09:00.000-07:002009-03-10T07:09:00.000-07:00மிக நெகிழ்வான பதிவுமிக இயல்பாக உங்களை முன்னிறுத்தி...மிக நெகிழ்வான பதிவு
மிக இயல்பாக உங்களை முன்னிறுத்தி விசயங்களைச் சொல்லாமல் ரஹ்மானை முன்னிறுத்தி பதிவை எழுதியதில் உங்கள் எழுத்தின் சாமர்த்தியமும் திறமையும் சிறப்பாக வெளிப்படுகிறது தாமதமாக வாசிக்க நேர்ந்தாலும் தவற் விடவில்லை என்பதில் மகிழ்ச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-16654214651817937702009-03-07T06:55:00.000-08:002009-03-07T06:55:00.000-08:00தாமதமாகப் படித்த பேட்டி,உண்மையிலேயே உங்கள் உணர்வில...தாமதமாகப் படித்த பேட்டி,உண்மையிலேயே உங்கள் உணர்வில் இருந்து வாசித்தேன். அருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-85313296969061991442009-03-02T06:00:00.000-08:002009-03-02T06:00:00.000-08:00அருமையான பதிவு. பகிர்தலுக்கு மிக்க நன்றி.அருமையான பதிவு. பகிர்தலுக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-70943920442683361092009-03-01T17:04:00.000-08:002009-03-01T17:04:00.000-08:00interesting read.interesting read.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-39648569057319115682009-02-27T15:42:00.000-08:002009-02-27T15:42:00.000-08:00Excellent blog, I wish you for identifying and bri...Excellent blog, I wish you for identifying and bringing our Mr.Rahman's first interview and Mr.Rahman for his simple approach for everything.sshttps://www.blogger.com/profile/10770973534276913019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-9038833023180502872009-02-27T06:00:00.000-08:002009-02-27T06:00:00.000-08:00பகிர்வுக்கு நன்றி. நிச்சயமாகவே நீங்கள் பாக்கியசாலி...பகிர்வுக்கு நன்றி.
நிச்சயமாகவே நீங்கள் பாக்கியசாலி தான்... ரஹ்மான் சாரின் பாடலை இசை உலகம் கேட்கும் முன் கேட்டிருக்கிறீர்களே.

//’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’//

ஒரு அன்னை தனது பிள்ளை அடைகிற உயர்நிலைகளை காண்பதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க வேண்டும் இந்த உலகத்தில்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-255877745472171152009-02-27T05:09:00.000-08:002009-02-27T05:09:00.000-08:00.....ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆ........ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆனால் விஷயமுள்ள பதிவு.....

repeeettaay !!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-13884393052492553452009-02-27T05:00:00.000-08:002009-02-27T05:00:00.000-08:00எங்களுக்கும் அதை அறியத் தந்தமைக்கு நன்றி!ரகுமானை ம...எங்களுக்கும் அதை அறியத் தந்தமைக்கு நன்றி!

ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்றும் அவருடைய திரையிசைப் பாடல் வெளிவரும் முன்னரே கேட்டவர் என்கிற வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்.ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-25545855452469789082009-02-27T04:50:00.000-08:002009-02-27T04:50:00.000-08:00ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆனால் ...ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆனால் விஷயமுள்ள பதிவு.

நானும் இசைப்புயலுக்காக ஒரே ஒரு புராஜக்டில் வேலை செய்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதுவதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். இனி எழுதுவேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-6591046754946394302009-02-27T04:34:00.000-08:002009-02-27T04:34:00.000-08:00///‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப...///‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’

அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.////

நெகிழ்ச்சியான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

///இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, ///

உங்கள் நட்பு எங்களுக்கும் பெருமை....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-54197247310283584862009-02-27T03:52:00.000-08:002009-02-27T03:52:00.000-08:00நன்றி இருக்குது அண்ணா!!நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிதான...நன்றி இருக்குது அண்ணா!!
நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்!Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-71583215919084719312009-02-27T02:41:00.000-08:002009-02-27T02:41:00.000-08:00கல்யாண் குமார்-எனக்குள்ளும் நினைவலைகள்.எனக்கு காதி...கல்யாண் குமார்-
எனக்குள்ளும் நினைவலைகள்.எனக்கு காதி கிராப்ட் விளம்பரத்திற்கு இசை அமைத்து தந்தது,ஏசியன் பெயின்ட்ஸ்,கோரமண்டல் சிமெண்ட்(ராஜீவ் மேனன் இயக்கியவை)
இன்னும் சில விளம்பரங்களுக்கு நான் பாடல் எழுதியது,என் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தியது என் ரகுமானைப் பற்றி நீள்கின்றன ஞாபகங்கள்.ரகுமான் இசை மட்டுமல்ல அவரும் அற்புதமானவர்தான்.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.com