tag:blogger.com,1999:blog-8753493242075485523.post5606313047022316201..comments2023-07-30T00:25:45.322-07:00Comments on உதயம்: காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்!கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-66485550021158336742019-09-23T01:39:30.961-07:002019-09-23T01:39:30.961-07:00அற்புதமான பதிவு பொன்மாலைப்பொழுதுகளுக்கு மனதை அள்ளி...அற்புதமான பதிவு பொன்மாலைப்பொழுதுகளுக்கு மனதை அள்ளிச் சென்ற பதிவு ! எத்தனை முறை நினைத்தாலும் இனிக்கவே செய்கின்ற இலங்கை வானொலியின் இசை நினைவு! நினைவுகளைப் புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி !Krishnamurthi Balajihttps://www.blogger.com/profile/07406723615601474261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-71916222172393332292012-03-14T07:11:47.897-07:002012-03-14T07:11:47.897-07:00வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திர...வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கிறது.வானொலி இன்றும் மறக்க முடியாத ஒன்று.இந்தப் பதிவு படிப்பவர்களை எப்பொழுதும் மகிழ்விக்கும்.அனைத்துப் பதிவுகளுமே அருமை..இளையராஜா முதல் இசைப்புயல் வரை அருமை .தங்கள் பதிவுகள் வளரட்டும்.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-31064466665419934632012-03-14T07:11:29.138-07:002012-03-14T07:11:29.138-07:00வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திர...வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கிறது.வானொலி இன்றும் மறக்க முடியாத ஒன்று.இந்தப் பதிவு படிப்பவர்களை எப்பொழுதும் மகிழ்விக்கும்.அனைத்துப் பதிவுகளுமே அருமை..இளையராஜா முதல் இசைப்புயல் வரை அருமை .தங்கள் பதிவுகள் வளரட்டும்.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-67456303455273467892009-07-26T20:18:59.619-07:002009-07-26T20:18:59.619-07:00நல்ல அருமையான பதிவு. உங்கள் மனதில் மட்டுமல்ல என்ன...நல்ல அருமையான பதிவு. உங்கள் மனதில் மட்டுமல்ல என்னைப் போன்ற அநேக நேயர்களின் மனதிலும் உள்ள ஆதங்கஙக்ளை வெளிகொணர்ந்து கொட்டி தீர்த்து விட்டீர்கள். ”காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்” சரியான தலைப்பு கொஞ்சும் குரல் யாள்னியான திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் என மனதிலும் நீங்காத இடம் பெற்றவர் எனது வானொலி ஆக்கங்களையும் உடனுக்குடன் பதிவு செய்து வானொலியில் ஒலிப்பரப்பி எனக்கு அனுப்பி வைத்தவர். இங்கே அவருக்கு மானசீகமாக நன்றி சொலவதில் பெருமையடைகிறேன். இந்த காலத்தில் பிரச்சினையே இல்லை ஆளுக்கு ஒன்று என்ன இரண்டு செலபேசியில் வானொலி கேட்டு மகிழ்கிறார்கள் இசைப்பிரியர்கள் சரியான் நேரத்தில் பதிவாக வழங்கியதற்க்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-60680460076527965922009-07-24T06:42:04.994-07:002009-07-24T06:42:04.994-07:00டிரான்சிஸ்டர் வாங்கி கொடுத்த அப்பாவின் பாசம் நெகிழ...டிரான்சிஸ்டர் வாங்கி கொடுத்த அப்பாவின் பாசம் நெகிழ வைத்தது. நல்லதொரு கொசுவர்த்தி..:)PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-66843711146008649482009-07-23T09:32:16.319-07:002009-07-23T09:32:16.319-07:00தங்கள் பதிவு காணாமல் போன என் பழைய நினைவுகளை கண்முன...தங்கள் பதிவு காணாமல் போன என் பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்தியது....<br />அருமை....Anonymoushttps://www.blogger.com/profile/00532810710272282796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-70071705386784780472009-07-23T04:20:09.846-07:002009-07-23T04:20:09.846-07:00அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே, இலங்கை வானொலி இணை...அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே, இலங்கை வானொலி இணையத்திலும் இப்போது வருகின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-66148005700376352752009-07-23T04:17:30.132-07:002009-07-23T04:17:30.132-07:00கொஞ்சம் நெகிழ்ச்சிகளை உள்ளடக்கிய நல்ல மலரும் நினைவ...கொஞ்சம் நெகிழ்ச்சிகளை உள்ளடக்கிய நல்ல மலரும் நினைவுகள் பதிவு சார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com