tag:blogger.com,1999:blog-8753493242075485523.post4393044180472143474..comments2023-07-30T00:25:45.322-07:00Comments on உதயம்: பாலுமகேந்திராவிடமிருந்து ஒரு கடிதம்...கல்யாண்குமார்http://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8753493242075485523.post-85768819596558734792008-12-26T23:35:00.000-08:002008-12-26T23:35:00.000-08:00அன்பு கல்யாண்மோதிரக்கையால் குட்டுப்பட்டிருக்கிறீர்...அன்பு கல்யாண்

மோதிரக்கையால் குட்டுப்பட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கதையை முடிந்தால் அனுப்பிவைக்கவும்.

நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-63299758090372290932008-12-24T06:27:00.000-08:002008-12-24T06:27:00.000-08:00சில சமயம் அடி மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சில ந...சில சமயம் அடி மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சில நல்ல நினைவுகளை மெல்ல வருடி எழுப்புவது போல் ஒரு சில பதிவுகள் அமையும் .சென்ற ,புயலுக்குப் பெண் பெயர் ஏன் என்ற பதிவு என்னை உசுப்பி விட்டதென்றால், இப்பதிவு "உன்னிடம் ஆழ்ந்து கிடக்கும் அழகான அனுபவத்தை அனைவருடன் பகிர்ந்து கொள்" என்று அன்போடு ஆணையிட்டது
அடுத்த பதிவு 'கடிதமும் நானும்' கூடிய விரைவில்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-27379629004020271172008-12-24T05:29:00.000-08:002008-12-24T05:29:00.000-08:00கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிரு...கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிருந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது உங்கள் சிறுகதை.ஆழமான கருத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கடிதத்தை நேசித்த உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலி.
ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளவரையும் அருகே நிறுத்திவைக்கும் அற்புதமான ஒரு மந்திரக் கோல் இந்த கடிதக்கலை.இன்று அது 10 விழுக்காடுக்குள் விழுந்த விட்டது,என்று அறியும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-65115996079972855642008-12-24T04:00:00.000-08:002008-12-24T04:00:00.000-08:00இது மோதிரக்கையால் முதுகில் தட்டியதல்ல-அதுக்கும் மே...இது மோதிரக்கையால் முதுகில் தட்டியதல்ல-அதுக்கும் மேல்; பாலு மகேந்திரா- வைரமோதிரக்கை..
பாராட்டுக்கள்.
நன்றி - இயக்குனர் பாலு மகேந்திரா...சிறப்பைத் தேடிப் பாராட்டியதற்கு
அந்த விகடன் திகதியைக் குறிப்பிடவும்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-36579939821478657662008-12-23T23:58:00.000-08:002008-12-23T23:58:00.000-08:00வாழ்த்துக்கள் நண்பரேஅந்தக் கதை எப்போது வந்தது? அதன...வாழ்த்துக்கள் நண்பரே

அந்தக் கதை எப்போது வந்தது? அதன் நகலை மீண்டும் வலைப்பதிவில் இடலாமேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-46098057192516211122008-12-23T22:04:00.000-08:002008-12-23T22:04:00.000-08:00வாழ்த்துக்கள் கல்யாண்குமார் !வாழ்த்துக்கள் கல்யாண்குமார் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-66552901148709427912008-12-23T21:16:00.000-08:002008-12-23T21:16:00.000-08:00வாழ்த்துக்கள்!கதைக்கான சுட்டி எங்கங்க?வாழ்த்துக்கள்!

கதைக்கான சுட்டி எங்கங்க?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-5998784393023240952008-12-23T21:15:00.000-08:002008-12-23T21:15:00.000-08:00Thats great!If he says it, then sure you should de...Thats great!

If he says it, then sure you should deserve it. Hope you can provide that story in your blog.

Regardsபாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-6285777399818850452008-12-23T21:14:00.000-08:002008-12-23T21:14:00.000-08:00வாழ்த்துகள் கல்யான்!!வெங்கடேஷ்வாழ்த்துகள் கல்யான்!!

வெங்கடேஷ்Venkateshhttps://www.blogger.com/profile/15455910264948362963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8753493242075485523.post-5365792932926915942008-12-23T21:02:00.000-08:002008-12-23T21:02:00.000-08:00ஆஹா! பாலுமகேந்திரா போன்ற ஒரு நல்ல கலைத்தாகம் கொண்ட...ஆஹா!

பாலுமகேந்திரா போன்ற ஒரு நல்ல கலைத்தாகம் கொண்ட படைப்பாளியிடமிருந்து பாராட்டு!

வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com