நான் பணிபுரிந்த சுமார் முப்பது படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் காட்சி இது. இதற்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதோ அந்தப் பாடலின் காட்சி வடிவம்:
-
2 comments:
படத்தின் முதல் காட்சியே சிலிர்க்கவைத்ததால் வரும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கும் என்று முழு படமும் பார்த்தவர்கள் ,ஏமாந்தவர்கள் அனேகம்.இந்தப் படத்தைப் பொருத்தவரை,ஒப்பனைகலைஞருக்குத்தான் அவார்ட் தரவேண்டும்
பெப்ஸ் நடிப்பு அபாரம்.அந்த மிடுக்கு,கம்பீரம் சும்மா சொல்லக் கூடாது தனக்குத் தரப்பட்ட பணியை அழகாகச் செய்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகரித்து வைத்து விட்டார்
Post a Comment