கே. எஸ். ரவிகுமாரின் அடுத்த படமான ஜக்குபாய் படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். சரத்குமார், ஷ்ரேயா நடிக்கும் இந்தப்படத்தை ராடன் டிவி தயாரிக்கிறது. ரஹ்மானிடம் பணி புரிந்த ரபி மியூசிக் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். ஐந்து அருமையான பாடல்களை போட்டிருக்கிறார். இதுதான் இன்றைய செய்தி!
-